Saturday, December 28, 2013
இலங்கை::அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டின் போது, தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு ஆதரவு மனநோயாளிகள்) கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணை ஒன்றை வலியுறுத்தும் வகையில் இந்த விஜயம் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாடுகளிலும் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment