Friday, December 27, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத அமர்வுகளுக்குள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சரியான ஓர் வழியாக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த கால இழப்புக்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேiவாயன வகையில் நடத்தப்பட மாட்டாது எனவும், மக்களுக்கு தேவையான வகையில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை பலவீனப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முயற்சித்து வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத அமர்வுகளுக்குள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சரியான ஓர் வழியாக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த கால இழப்புக்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேiவாயன வகையில் நடத்தப்பட மாட்டாது எனவும், மக்களுக்கு தேவையான வகையில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment