Monday, December 30, 2013
இலங்கை::கச்சத்தீவு பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காலற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கச்சத்தீவு பகுதியில் வைத்து நேற்று காலை குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்த ஆறு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், ஊர்காலற்துறை நீதவான் முன்னிலையில், முன்னிலைச் செய்யப்பட்ட இவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment