Thursday, November 28, 2013
இலங்கை::இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று கொழும்பில் நங்கூரமிட்டுள்ளது.
இலங்கை::இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று கொழும்பில் நங்கூரமிட்டுள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். சிவாலி;க் என்ற கடற்படைக் கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
143 மீற்றர் நீளமான கப்பலில் மொத்தமாக 400 கடற்படை அதிகாரிகளும் படையினரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண கடற்படை முகாம் தளபதி ரியர் அட்மிரால் சிறிமேவன் ரணசிங்க, இந்திய கடற்படை அதிகாரிகளை வரவேற்றுள்ளார்.
இலங்கை இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய கடற்படைப் படகு எதிர்வரும் 29ம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய கடற்படைப் படகு எதிர்வரும் 29ம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Colombo::A Naval Ship of Indian Navy arrived at the Port of Colombo on 27th November 2013 on a goodwill visit. The ship was ceremonially welcomed by the Sri Lanka Navy in accordance with naval traditions on their arrival. INS Shivalik is a frigate, which is 143 meters in length. It has a displacement of 5300 tons and consists of a complement of 400 naval personnel that include 50 officers and 350 sailors.
They were cordially welcomed by Commander Western Naval Area Rear Admiral Sirimevan Ranasinghe, under the guidance of Commander of the Navy, Vice Admiral Jayanath Colombage. Commanding officer of INS Shivalik, Captain Satish Uniyal paid a courtesy call on Director Naval Operation, Commodore Niraja Attygalle at the Naval Headquarters in Colombo. They held discussions on a range of topics which were of mutual interest and bilateral importance for both navies and exchanged mementos as a gesture of goodwill.
The visiting Indian ship will stay in Sri Lanka till 29th November 2013 and the crew members are scheduled to take part in a special programme arranged by the Sri Lanka Navy during their stay in Sri Lanka enhancing the friendly relations between two navies.
Indian Navy Chief calls on Commander of the Sri Lanka Navy!
Colombo::Chief of the Naval Staff of the Indian Navy, Admiral DK Joshi called on Commander of the Sri Lanka Navy, Vice Admiral Jayanath Colombage at the Naval Headquarters in Colombo on 28th November 2013. He was accorded a Guard of Honour on arrival and warmly received by the Commander of the Navy who introduced him to the members of the SLN Board of Management.
They held cordial discussions and exchanged mementos to mark the occasion. Admiral Joshi also took time to visit the Northern, Eastern and North Central Naval Commands during his visit to Sri Lanka.
The Indian Navy Chief arrived in the island to attend the Galle Dialogue 2013 held in the southern port city of Galle on 25th and 26th November 2013. His participation in the international maritime conference organized by the Sri Lanka Navy under the aegis of the Ministry of Defence symbolized the goodwill between the two friendly Navies and the highest regard accorded to the Sri Lanka's initiative in fostering strategic maritime cooperation in the Indian Ocean.
No comments:
Post a Comment