Thursday, November 28, 2013
புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளை நடாத்திய அனைவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டும் நோக்கில் அரை மணித்தியாலம் பாராளுமன்றில் உரையாற்றியுள்ளதாக சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு புலிகளை போற்றி புகழ்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் சட்டங்கள் போதுமானதாக அமையவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கி இவ்வாறானவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை, ஸ்ரீதரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரராக பாராளுமன்றில் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளை நடாத்திய அனைவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டும் நோக்கில் அரை மணித்தியாலம் பாராளுமன்றில் உரையாற்றியுள்ளதாக சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு புலிகளை போற்றி புகழ்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் சட்டங்கள் போதுமானதாக அமையவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கி இவ்வாறானவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை, ஸ்ரீதரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரராக பாராளுமன்றில் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment