Friday, November 01, 2013
இலங்கை::இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது தொடர்பாக ராஜதந்திரரீதியாக முடிவுகள் எடுக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் அரசாங்கம் கவனமான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
கடல் எல்லை அத்துமீறல் சம்பவங்கள் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் போது, மீன்கள் இருக்கும் பக்கம் செல்வது இயல்பானது.
இதன் போது அவர்கள் தமது எல்லை தொடர்பாக கவனதில் கொள்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டியதொன்று என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment