Friday, November 01, 2013
இலங்கை::இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் முதல் தடவையாக ஆசியாவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் முதல் தடவையாக ஆசியாவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர அணுகுமுறைகள் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment