Friday, November 1, 2013

எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஷேக் ஹசீனா!

Friday, November 01, 2013
இலங்கை::எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்களாதேஸின் சார்பில்; பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
பங்களாதேஸ்; செய்திதாள் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது
எனினும் அவர் இலங்கை மாநாட்டில் ஒருநாள் மாத்திரமே பங்கேற்பார் என்று அந்தசெய்திதாள் குறிப்பிட்டுள்ளது
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment