Friday, November 01, 2013
இலங்கை::தொழிலாளர் தேசிய முன்னணி எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து ஒன்றுமையுடன் செயற்படும் என முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியை அலரி மாளிகையில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுலரெலியா மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சில தமிழ் மத்திய பாடசாலைகளை தேசிய மட்ட பாடசாலைகளாக தரமுயர்த்துமாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment