Tuesday, October 29, 2013
புதுதிலலி::பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டின் ஆரம்ப விழாவில் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக டெல்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உறுதியாக காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment