Wednesday, October 30, 2013
இலங்கை::ஓ.ஐ.எம்” நிறுவன புதிய தலைவர் தவைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி
அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 28 ஒக்ரோபர் 2013 அன்று சந்தித்து
கலந்துரையாடினர்.
ஓ.ஐ.எம்” நிறுவன புதிய தலைவர் தலைமைப்பொறுப்பேற்றவுடன் மரியாதை நிமிர்த்தம்
ஆளுநரை சந்தித்தார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்
தொடர்பாக அவர்கள் கலந்துரையாடினார்கள்.
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவனும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment