Wednesday, October 30, 2013
இலங்கை::வடக்கு மாணவர்கள் கொரியாவில் உயர் கல்வியினை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என கொரிய தூதுவர் கவலை தெரிவித்துள்ளார்.
யாழ். கோவில் வீதியில் உள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன்-மூன் சோய் க்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த தூதுவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய சந்திப்பில் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கல்வி, வேலைவாய்ப்பு, புலமைப்பரிசில் மற்றும் மீன்பிடி தொடர்பிலும் கலந்துரையாடப்படதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment