Thursday, October 31, 2013
இலங்கை::வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை
கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக நேற்று 30 ஒக்ரோபர் 2013 அன்று
கடமையேற்றுக் கொண்டார்.
வட மாகாண சபையின் பேரவைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தவிசாளரினை அலுவலக வாயில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆவணத்தில் கையொப்பமிட்ட தவிசாளர் அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.
உள்ளூராட்சி செயலாளர் திரு.ஆர். வரதீஸ்வரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்

No comments:
Post a Comment