Wednesday, October 2, 2013

வடக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகிறது: அதுப்போலவே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திற் குகாணி மற்றும் காவல்துறை அதிகாரங்க முஸ்லிம் காங்கிரஸ் கோருவதில் தப்பில்லை: ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரஸ்!

Wednesday, October 02, 2013
இலங்கை::வடக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகிறது: அதுப்போலவே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திற் குகாணி மற்றும் காவல்துறை அதிகாரங்க முஸ்லிம் காங்கிரஸ் கோருவதில் தப்பில்லை: ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரஸ்!
 
13வது திருத்தச் சட்டத்தில் ஒரு எழுத்தேனும் மாற்றம் செய்யப்பட கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த, காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகிறது.

அதுப்போலவே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கோருவதில் தப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment