Wednesday, October 30, 2013
இலங்கை::திருகோணமலை, இறால்குழி பாலத்திற்கு அண்மையில் துப்பாக்கி ரவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே இதன்போது மீட்பக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது நான்கு பொட்டிகளில் 3,000 ரவைகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விரசாணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment