Wednesday, October 30, 2013
இலங்கை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 34 பேர் புதன்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம், ஜெகதாப் பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களின் சிறைக் காலம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் 19 பேர் இன்று விடுதலை செய்யப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment