Sunday, September 29, 2013
இலங்கை::தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னைக்கு புறப்படவிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 10,000 யூரோ நாணயத்தாள்களையும்; தங்க பிஸ்கட் ஒன்றையும் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களைக் கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment