Sunday, September 29, 2013
இடாக்::நடுவானில் பறந்த போது விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பைலட் இறந்தார். மற்றொரு பை
லட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் 161 பயணிகள் உயிர் தப்பினர்.
லட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் 161 பயணிகள் உயிர் தப்பினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் இருந்து வாஷிங்டனுக்கு விமானம் புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பைலட்டுக்க திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவரால் விமானத்தை தொடர்ந்து ஓட்டமுடியவில்லை. விவரம் அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடன் இருந்த பைலட் சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கினார். நெஞ்சு வலிக்குள்ளான பைலட் ஹென்றி ஸ்லம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்.
No comments:
Post a Comment