Monday, August 12, 2013

பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி!

Monday, August 12, 2013
சண்டிபுர்::ஒடிசா மாநிலத்தில் பிருத்வி 2 ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
 
அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி 2 ஏவுகணை, ஒடிசா மாநிலம் சண்டிப்புரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து திங்கட்கிழமை காலை சோதிக்கப்பட்டது.
 
அது திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment