Wednesday, July 3, 2013

Indian High Commissioner pays courtesy call on Secretary Defence:-இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் குமார் சிங்ஹா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, July 03, 2013
இலங்கை::The new High Commissioner of India to the Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Yashvardhan Kumar Sinha, paid a courtesy call to the Secretary to the Ministry of Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa, this afternoon (2nd July) at the Ministry premises.
Following a warm welcome, matters of mutual interests and bilateral relevance were discussed during the meeting between the Secretary Defence and the High Commissioner.
 
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் குமார் சிங்ஹா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
அண்மையில் பதவியேற்று கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
 
இந்த சந்திப்பின் போது, நேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதை நிலைமைகள் மற்றும் இரண்டு நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது.

No comments:

Post a Comment