Friday, July 12, 2013
UK::இலங்கை பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது: டேவிட் கெமரோன்!
இலங்கையை பொறுத்தவரை அந்த நாடு பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது
எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் டேவிட் கெமரோன், பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment