Friday, July 12, 2013

நிலக்கண்ணி வெடி அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் படுகாயம்!

Friday, July 12, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலக்கண்ணி வெடி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரே இந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்துள்ளார்.
 
நாகர் கோயில் பிரதேசத்திற்கு அருகாமையில் நிலக்கண்ணி வெடி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த குண்டு வெடித்துள்ளது. ஹலோ ட்ரஸ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment