Saturday, June 29, 2013

Secretary Defence Exchanges Views with Visiting Pakistan’s Army Chief!:-பாகிஸ்தானிய இராணுவத்தளபதி- பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!

Saturday, June 29, 2013
இலங்கை::பாகிஸ்தானிய இராணுவத்தளபதி- பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  சந்திப்பு!
 
பாகிஸ்தானிய இராணுவத்தளபதி ஜெனரல் அக்ஷ்பாக் பர்விஸ்  நேற்று  (28) மாலை பாதுகாப்பு செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவரகளை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
 
இச்சந்திப்பின் போது பரஸ்பரம் இர தரப்பு நலன்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் இருவரும் நினைவுச்சின்னங்களையும் பரமாரிக் கொண்டனர்.
 
கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காக்ஷிம் குறைஸ், படைகளின் பிரதானி ,மற்றும முப்டைகளினதும் தளபதிகளும் இந்நிகழ்வின் போது பிரசன்னமாகியிருந்தனர்...
 
இலங்கை ராணுவத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து பயிற்சியளிக்கும் என அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார். ,
 
அஷ்பாக் பர்வேஸ் கயானி , ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் உயர்தர போர் பயிற்சிகளை அளிக்க கயானி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து இலங்கை ராணுவத்தினர் வெளியேற்றப்பட்ட சூழலில், இந்த உறுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Secretary Defence Exchanges Views with Visiting Pakistan’s Army Chief!:-
 
General Ashfaq Parvez Kayani NI (M) HI,  the visiting Pakistan’s Chief of Army Staff soon after his Friday (28) morning’s courtesy call on his Sri Lankan counterpart called at the Ministry of Defence and Urban Development with a view to meeting Mr Gotabaya Rajapaksa, Secretary to Ministry of Defence and Urban Development.

Accompanied by the Commander of the Army, the visiting Pakistan's Chief of Army Staff on arrival at Ministry of Defence premises was warmly received. A brief discussion on matters of international importance and strategic relevance between Mr Rajapaksa and General Ashfaq Parvez Kayani followed afterwards during their formal interaction at the office of the Secretary Defence where exchange of mementos took place towards the end of the interaction.

The visiting Army Chief gave an enthusiastic hearing to the Secretary Defence as he narrated the sequence of security concerns that were emerging in the region. Chief of Defence Staff, Navy and Air Force Commanders were in attendance during the meeting with Secretary Defence.
 
 

 
 

 

No comments:

Post a Comment