Sunday, May 26, 2013
இலங்கை::அசாத் சாலி, வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை::அசாத் சாலி, வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க தூதுவர், கனேடிய உயர்ஸ்தானிகர் போன்றோருடன் அசாத் சாலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமது பாதுகாப்பு தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் ராஜதந்திரிகளையும் எதிர்காலத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment