Sunday, May 26, 2013
இலங்கை::வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவதன் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவதன் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட நாள் நட்பு நாடுகளாக உள்ளன இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் போது வீசா அவசியப்பாடு அற்ற நிலை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில்
ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment