Sunday, May 26, 2013
புதுடெல்லி::இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் பதவியை ஏற்றுக்கொள்வார் என பதவியை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லி::இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் பதவியை ஏற்றுக்கொள்வார் என பதவியை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பதவியை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.
பௌத்த பூமியான இலங்கையில் கடமையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவிற்கான தூதுவர், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கான இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் இராஜதந்திர பதவிகளை சின்ஹா வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment