Wednesday, May 29, 2013

52 Australia bound Persons intercepted in Chilaw Seas!:-சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 52 பேர் சிலாபம், கடற்பிரதேசத்தில் கைது!


 Wednesday, May 29, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 52 பேர் சிலாபம், கடற்பிரதேசத்தில்  கைது.
 
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 52 பேர் சிலாபம், தொடுவாவ கடற்பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
 
ரோசா குசும் என்ற மீன்பிடிப் படகில் இவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கைது செய்யப்பட்டவர்களில் 45 தமிழர்களும் 7 சிங்களவர்களும் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவற்றில் 11 பெண்களும், 20 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கடல் மார்க்கமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
 
52 Australia bound Persons intercepted in Chilaw Seas!:-
 
Sri Lanka Navy intercepted 52 persons illegally bound for Australia in a multi-day trawler in the early hours of 29th May 2013. The trawler named “Rosa Kusum” was intercepted by a Fast Naval Patrol Craft attached to the Western Naval Command 18 nautical miles west of Chilaw.
Among the arrested persons are 45 Tamils and 07 Sinhalese that included 21 men, 11 women and 20 children. They are residents of Jaffna, Mullaithivu, Chilaw and Negombo. They were brought to Modera Fisheries Harbour to be handed over to the CID for further investigations.

No comments:

Post a Comment