Monday, May 27, 2013
இலங்கை::கிண்ணியா நடுவூற்று பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 49 வயதுடைய நபரை கிண்ணியா பொலிஸார் கைது செய்து சனிக்கிழமை திருகோணமலை பதி
இலங்கை::கிண்ணியா நடுவூற்று பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 49 வயதுடைய நபரை கிண்ணியா பொலிஸார் கைது செய்து சனிக்கிழமை திருகோணமலை பதி
ல் நீதவான் திருச்செந்தில் நாதன் முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை ஆராம் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும்.தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவருவதுடன் அப்பிள்ளை தனது மாமாவின் வீட்டில் இருப்பதாகவும் பக்கத்து வீட்டில் 4 வயது சிறுமியை பார்ப்பதற்காக ஒரு நாளைக்கு 20 ரூபாய் வழங்கி வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அந்த 4 வயது பிள்ளையின் தாயார் கிண்ணியா நகர் பகுதிக்கு சென்றவேளை அச்சிறுமியை சமயலறைக்குல் அழைத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அச்சிறுமி தனது நண்பியிடம் தெரிவித்தார்.
அதனையடுத்து நண்பியின் தாய் 119 அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்திய வேளை இவர் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment