Wednesday, April 17, 2013

மகிந்த சமரசிங்க அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்!

Wednesday, April 17, 2013
இலங்கை::மகிந்த சமரசிங்க அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
 
வொசிங்டனில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றம் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
 
இந்த மாநாடு இன்று தொடங்கம் எதிர்வரும் 21 ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் நாளை விசேட உரை ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment