Friday, April 26, 2013

காலிப்பகுதியில் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பெண் ஒருவரை பிரான்ஸ் பிரஜை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்!

Friday, April 26, 2013
இலங்கை::காலிப்பகுதியில் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பெண் ஒருவரை பிரான்ஸ் பிரஜை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்

இருவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்று காலியில் தங்கியுள்ளார்கள்

குறித்த பெண் தான் தங்கிஇருக்கும் வீட்டிற்கு குறித்த பிரான்ஸ் நாட்டுகாரனை சாப்பாட்டிற்கு அழைத்துள்ளார்

இதன்போது குறித்த பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பிரான்தூதரகத்தில் முறையிடப்பட்டுள்ளது

பிரான்ஸ் தூதரகம் கொடுத்த முறைப்பாட்டினை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
        

No comments:

Post a Comment