Tuesday, April 23, 2013

அமெரிக்காவின் சட்டத்தின் மூலம் முழு உலகத்தை நிர்வாகம் செய்ய முடியாது: அமெரிக்க பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ்!

Tuesday, April 23, 2013
US::அமெரிக்காவின் சட்டத்தின் மூலம் முழு உலகத்தை நிர்வாகம் செய்ய முடியாது என அமெரிக்க பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் வழங்கியுள்ள தீர்ப்பொன்றில் கூறியுள்ளார்.
 
1789 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்க சட்டமானது அமெரிக்காவின் பிரதேசங்களுக்கு மாத்திரமே செல்லுப்படியாகும். இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமை பறிக்கப்பட்டமை தொடர்பாக வெளிநாட்டவர் ஒருவரினால்  தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றின் தீர்ப்பை வழங்கிய போதே அமெரிக்காவின் பிரதம நீதியரசர் இதனை கூறியுள்ளார். 
 

No comments:

Post a Comment