Friday, April 26, 2013
இலங்கை::மாதகல் கடற்பரப்பில் கடற் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் எந்த வகையான பதிவுகள் இன்றி கடலில் எந்த நேரமும் தொழில் செய்ய முடியும் என மாதகல் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
மாதகல் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதி நிதிகளுக்கும் மாதகல் கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாதகல் கடற்தொழிலாளர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

No comments:
Post a Comment