Thursday, April 25, 2013

இலங்கை அரசாங்கத்தின் முக்கிய இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது!

Thursday, April 25, 2013
இலங்கை::அரசாங்கத்தின் முக்கிய இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளமான www.news.lk   இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளது.
சுல்தான் பிரேய்ன் என்ற குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, இணைய தளம் தாக்கப்படவில்லை எனவும் இணைய பெயார்வெல் காரணமாக இவ்வாறு இணைய தளம் முடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment