Monday, April 29, 2013
இலங்கை::வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்கள் அமெரிக்காவின் தீவிர அவதானிப்புக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை::வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்கள் அமெரிக்காவின் தீவிர அவதானிப்புக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த மாகாணங்களின் மீது தீவிரமாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment