Sunday, April 21, 2013

80 Australia bound Persons intercepted in Northern Seas!:-சட்ட விரோமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 80 பேர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது!

Sunday, April 21, 2013
Colombo::Sri Lanka Navy intercepted 80 persons illegally bound for Australia in a multi-day trawler on 21st April 2013. The trawler named “Emmanuwel” was intercepted by a Sri Lanka Navy’s Fast Naval Patrol Craft attached to the Northern Naval Command.
Among the arrested are 38 men, 18 women and 24 children. They are residents of Jaffna, Negombo and Vavniya. They are being brought to KKS Harbour to be handed over to the CID for further investigations.

சட்ட விரோமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 80 பேர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது!

சட்ட விரோமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 80 பேர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் அவர்கள் இவ்வாறு அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 38 பேர் ஆண்கள் எனவும், 18 பேர் பெண்கள் என்றும், ஏனைய 24 பேரும் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் காங்கேசன்துறை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment