Saturday, March 30, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கம் அல்லது இந்திய அரசாங்கம் இலங்கை வீரர்களை பொறுப்பேற்று IPL போட்டிகளில் கலந்துகொள்ளச்செய்வது சிறந்தது என ஜனசெத முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
தமிழ் நாட்டு முதலமைச்ச
ர் இலங்கை வீரர்களின் வளர்ச்சிக்குத் தடை விதித்துள்ளார். இந்த வீரர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் யார் பொறுப்புக் கூறுவது? எனவே, இலங்கை அரசாங்கம் அல்லது இந்திய அரசாங்கம் எமது வீரர்களைப் பொறுப்பேற்று அவர்களை விளையாடச் செய்வது மிகவும் பொருத்தமானது என நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன்,' என்றார் அவர்.
No comments:
Post a Comment