Thursday, March 28, 2013
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் பிரபல நடிகர் காலம்சென்ற விஜய குமாரதுங்க
ஆகியோரின் ஒரே ஒரு புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க (மிருக வைத்தியர்) புதிய அரசிலிலொன்றில் குதிக்கஉள்ளார். விமுக்தி விஜய குமாரதுங்க தனது அம்மாவின் அரசியலுக்கு உதவிபுரியும் பொருட்டு லண்டன் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
மேற்படி புதிய அரசில் யுகமொன்றை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாபண்டாரநாய்கக பல்வேறு கூட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விஜய குமாரதுங்கவின் மகஜன கட்சி, ஜ.தே.கட்சி,கட்சிகளில் இருந்து சிலர் அரசியல் வாதிகள் சந்திரகாகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment