Thursday, February 28, 2013
இலங்கை::கைதிகளை, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைப்பது குறித்த ஒப்பந்தம், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே, 2010 ல் கையெழுத்தானது.
இதன்படி, இலங்கை சிறைகளில் இருந்த, தமிழகத்தை சேர்ந்த, 14 கைதிகளும், கேரளாவை சேர்ந்த 6 பேரும், நேற்று, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இலங்கை சிறையில், மீதமுள்ள கைதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment