Saturday, January 26, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான அந்த கட்சியின் குழுவொன்று நாளைய தினம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது.
இந்த (புலி)கூட்டமைப்பின் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்காக தாம் அந்த நாட்டுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக (புலி)கூட்டமைப்பின் தலைவர்9 சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment