Saturday, January 26, 2013

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 64வது இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

Saturday, January 26, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 64வது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது 

இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களினால் வெளியிட்ட வாழ்த்து செய்தி இந்திய துணைத்தூதரால் வாசிக்கப்பட்டது.

இந்திய துணைத்தூதரக உத்தியோகஸ்தர்கள் அவர்களின் குடும்பத்தினர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment