Thursday, December 13, 2012
இலங்கை::மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதி வதிவிடப் பிரதிநியாக தொடர்ந்தும் கடமையாற்றுவார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
சவேந்திராவை தென் ஆபிரிக்கா பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்க உள்ளதாக வெளியான போலிப் பிரச்சாரத்திற்கு புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் ஏமந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவேந்திராவை பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கக் கூடாது எனக் கோரி புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி சமோவிற்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
சவேந்திராவை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனக் கோரி சுமார் 20 மகஜர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment