Thursday, November 01, 2012
சென்னை::கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை வைரவிழாவுக்கு தலைமை ஏற்குமாறு கவர்னருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். தமிழக சட்டசபையின் வைர விழா வரும் 30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வைரவிழா நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு கடந்த 29-ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் வைர விழாவுக்கு தலைமை ஏற்குமாறு கேட்டு, தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். கிண்டி ராஜ்பவனில் இன்று காலை 10.21 மணிக்கு கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது வைரவிழா அழைப்பிதழை வழங்கினார். முதல்வருடன் சபாநாயகர் தனபால், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோரும் சென்றிருந்தனர்..
விஜயகாந்த் மீது வழக்கு பதிவு : ஜெயலலிதா உருவபொம்மை எரிப்பு!

தாம்பரம்::தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று சட்டசபை முடிந்ததும் காரில் நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்த அனகை முருகேசன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டு சிறைரூ.ல் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து நேற்றிரவு 10 மணியளவில் அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமைரூ.ல், முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஜெயலலிதாவை கண்டித்தும், முருகேசனை விடுதலை செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். யாரும் இல்லை.
இந்நிலையில், வீட்டில் இருந்த அவைத் தலைவர் மகாதேவனை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று காலைரூ.ல் பொழிச்சலூரில் பொன்வேல் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பம்பல் நகராட்சி முன்பு நகர செயலாளர் வின்சென்ட் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அங்கு அதிமுகவை சேர்ந்த பம்மல் நகரமன்ற தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் அப்பு (எ) வெங்கடேசன் ஆகியோர் வந்தனர். அவர்கள், விஜயகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment