Thursday, November 01, 2012
இலங்கை::பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணையில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை இன்று முற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான அலகியவன்ன, ஷாந்த பண்டார மற்றும் அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:
Post a Comment