Thursday, November 1, 2012

பிரதி நிதியமைச்சராக சரத் அமுனுகம பதவிப் பிரமானம்!

Thursday, November 01, 2012
இலங்கை:: சர்வதேச நிதி திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பிரதி நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்துகொண்டார்.

இதேவேளை, சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சராக கீதாஞ்சன குணவர்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment