Monday, November 26, 2012

புலிகளுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர்!

Monday, November 26, 2012
இலங்கை::புலிகளுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர்.

திருகோணமலை, உப்புவெளி ஆகிய இரு இடங்களில் இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டிருந்த புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளையே பாதுகாப்புப் படையினர் இன்று திங்கட்கிழமை காலை அகற்றியுள்ளனர்.

 புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினம் நாளை செவ்வாய்க்கிழமை (27) நினைவுகூறவுள்ளதை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment