Monday, October 29, 2012

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்படவேண்டும் - தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Monday, October 29, 2012
இலங்கை::இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட சந்திப்பொன்று களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது. இதன்போது மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் நூறாவது ஜனன தினத்தை மட்டக்களப்பில் நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் பீ.அரியநேந்திரன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்

No comments:

Post a Comment