Monday, October 01, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 36 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கிழக்கே உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட குழுவினரில் எட்டு சிறுவர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment