Friday, September 28, 2012
இலங்கை::எம்பிலிபிட்டியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸில் கஞ்சா கடத்திச் சென்ற குறித்த பஸ்ஸின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை - குருநாகல் வீதியின் கொக்கரெல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது பஸ் நடத்துனர் வசம் இருந்து 4 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment