Tuesday, August 21, 2012
இலங்கை::பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று (21.8.2012) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்யும் உயர் மட்டக் கூட்டமொன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிறேம்ஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகள் சமய தலைவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மட்டக்களப்பு நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.

No comments:
Post a Comment