Thursday, August 23, 2012

காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெ. மீண்டும் கடிதம்!

Thursday, August 23, 2012
சென்னை::முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

காவிரி நதிநீர் ஆணைய இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட அந்த மாநில அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment